Saturday, April 28, 2007

உன்னை பார்த்த முதல் நாள் -
தொலைந்தது என் இதயம் மட்டும் அல்ல
வாழ்க்கையும் தான் ....

1 comment:

அவள் இதழும், என் இதயமும் said...

உண்மையை உரக்க உரைத்த உள்ளத்துக்கு உண்மையான உள்ளதுடன் உறைகிறான்,
"நன்றி"