Thursday, April 19, 2007

அழியா காதல

அன்னையும் பிதாவும் முன்னரி தெய்வம் - ஆனால்
உன் கடை விழி பார்வை கிட்டினாலே இன்பமுறும்
உன் ஒரு துலி கண்ணீரையும் காண சகியாமல்
கண்ணீரின் கதையை அறிந்து வேன்டுமானால்
அதர்க்காக என் உயிரையும் கொடுக்க துனியும்
நீ பேசுவது இரன்டு நொடியே ஆனாலும் அதர்க்காக
நாள் முழுவடும் காத்திருந்து
இந்த உலகில் உள்ள இன்பங்கள் யாவும்
அந்த இரன்டு நொடியில் தான் அடங்கி இருப்பதாய் எண்ணி
பசி தூக்கம் அன்னியப்பட்டு
ரத்த சம்பந்தமே இல்லாத உன்னை வருடம்
முழுவடும் என் நெஞ்ஜில் சுமந்த - நான்
எந்த விதத்தில் தாழ்ந்தவள் ???

நம் காதலின் தோல்விக்கு காரனம் யார்??
நீயா ? நானா ? நம் பெற்றோர்களா ?
உன்மையில் நம் காதல் தோல்வியுரவே இல்லை
ஆம் - திருமணத்தில் முடிந்தால் தான்
வெற்றி என்று எந்த மடயன் சொன்னது ??
நீ என்னை விட்டு சென்று வருடங்கள் ஆன போதும்
இன்னும் உன்னை சுமக்கிரதே என் இதயம் - எதனால் ?
நான் உன்மேல் வெய்த்த உன்மையான காதலால்
அது என்றைக்கு அழிகிரதோ அன்று தான்
நம் காதலுக்கு தோல்வி....

No comments: