Friday, April 13, 2007

பறக்கும் வண்டி

பறக்கும் வண்டி ஒண்று வேண்டும்
உலகில் கொட்டி கிடக்கும் அழகை பார்க்க
என்னை நிலை நிருத்தி கொள்ள
வெற்றியின் உச்சியை எட்ட
என்னை விட்டு சென்றவர்கள் கூனி குருக
என்னை அரவணைத்தவர்கள் மகிழ
முடமான என் கால்களுக்கு
பறக்கும் வன்டி ஒண்று வேண்டும் !!!

No comments: