Friday, April 20, 2007

குழந்தை தொழிலாளி

தாயின் கையால் அமுது உண்ண வேன்டிய வயதில்
மற்றவர் சாப்பிட்ட எச்சில் பாத்திரம் கழுவும் அவலம்
ஒடி ஆடி விளையாட வேன்டிய வயதில்
ஒரே இடத்தில் முடக்கி வேலை வாங்கும் கொடூறம்
தந்தையிடம் கதை கேட்க வேன்டிய வயதில்
முதளாலியில் விசவை கேட்கும் நிலை
பிஸ்க்ட் வேன்டும் பொம்மை வேன்டும் என்று கேட்டு அழ வேன்டிய வயதில்
அம்மா கை காலெல்லாம் வலிக்கிறதே என்று அழும் பிஜ்ஜு குழந்தைகளின் கதறல்
தேவையா குழந்தை தொழிலாளி ???
ஒரு நிமிடம் அந்த இடத்தில் நம்மை வெய்த்து சிந்தித்தால்
உணரமுடியும் அதன் வலியை
இப்படித்தான் முன்னேற வேன்டுமா இந்தியா ???

2 comments:

Anonymous said...

அருமை!

நீங்கள் தமிழில் எழுத இதை முயற்சி செய்து பார்க்கலாம்.

http://www.quillpad.com/tamil/

இதில் எழுதுவது சற்று சுலபம்.

Chitra said...

மிக்க நன்றி . தாங்கள் சொன்னது போல் இது மிகவும் எளிதாக இருக்கிறது :)