நாளை காதல்ர் தினம்
பூவுக்கே பூ குடுக்க வேண்டிய
இக்கட்டான நிலை - என்ன குடுக்க ?
ரோஜா உன் இதழின் முன் கால் தூசு
முல்லை உன் பர்க்களின் முன் தூக்கிட்டு கொள்ளும்
குண்டு மல்லி உன் கண்களின் முன் அவை எம்மாதிரம் ?
ஒரு பூந் தோட்டத்தர்க்கே பூ குடுக்க முடியுமா?
ஆகவெ ஆசை என்னும் நாறில் என் இதயத்தை தொடுத்து
உனக்கு சமர்ப்பிக்கிரேன்
என்னை சூடிக்கொள்வாயா ???
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கவிதை சூப்பருங்க.
//
ஆகவெ ஆசை என்னும் நாறில் என் இதயத்தை தொடுத்து
உனக்கு சமர்ப்பிக்கிரேன்
என்னை சூடிக்கொள்வாயா ???
//
அருமை
basically திருநெல்வேலிக்கே எப்பிடி அல்வா குடுக்குறது-னு கேக்குறீங்க.. கரெக்டா? :)
Thanks :) ya nalla example :)
Post a Comment