Friday, July 4, 2008

உன்னுடன் இருக்கும்போது உண்மையான மகிழ்ச்சியை உணர்ந்தேன்
நீ என்னுடன் சண்டை இட்ட போது உண்மையான துக்கத்தை உணர்ந்தேன்
நீ என்னை ஊக்கப்படுத்திய போது தான் உண்மையான
எழுச்சியை உணர்ந்தேன் - ஆனால்
நீ என்னுள் தான் இருக்கிறாய் என்பதை உன் பிரிவில் தான் உணர்ந்தேன்
....



2 comments:

ஆதிகேசன் said...

உங்களது வரிகள் மிகவும் அருமை தோழியே...

rs.gopikrissna said...

hi innum konjam impriove seima