Sunday, February 15, 2009

தேனீக்களின் படையெடுப்பு என் வீட்டில்
குடும்பத்தினர் மிரள என்னுள் ஒரு குறும் புன்னகை - ஆம்
நான் எழுதி கொண்டு இருந்தது உனை பற்றிய கவி !!!

2 comments:

ஆதிகேசன் said...

muthana moondru varigal thozhiyae

butterfly Surya said...

அருமை சித்ரா.

நல்லாயிருக்கு. short and sweet..