அழகிய நிலவு
குளிரவைக்கும் காற்று
மெத்தையில் நான்
மனதில் என்னவனின் நினைவு
உண்டிருப்பரா ?
ர் ர் ர் ர் ர் ர் ர் ர்
தூங்கி இருப்பாரா ?
ர் ர் ர் ர் ர் ர் ர் ர்
நாளை பார்ப்பேனா ?
ர் ர் ர் ர் ர் ர் ர் ர்
நான் உறங்கிய பின்னும் என்னுடன் பேசி கொண்டு இருந்தது -
செவுத்துகோழி...
Thursday, October 22, 2009
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
hahahaha.. Cool.
இரவு நேரக்கவிதை.. சொக்கவைக்கிறது..
மிக்க நன்றி முரளி மற்றும் சூர்யா
Post a Comment