Thursday, October 22, 2009

வானொலி,
தொலைபேசி,
தொலைக்காட்சி,
இணையதளம்,
உற்றார் உறவினர்,
நண்பர்கள்
இவை அனைத்தும் இல்லாமல்
வாழ்ந்து விடலாம் -
நீ
தொடு தொலைவில் இருந்தால் !!!

1 comment:

butterfly Surya said...

இன்னும் அழுத்தி சொல்லியிருக்கலாம்.