Wednesday, June 20, 2007

பூவே -
உன்னை என் மனம் என்னும் பூந்தொட்டியில் வைத்தேன்
நீ வாடாமல் இருக்க தினமும் கண்ணீரை தண்ணீராய் சொரிந்து கொண்டு இருக்கிறேன்
நீயும் வாடாமல் தான் இருக்கிறாய்
வேறு ஒருவரின் இதயத்தில் !!!

No comments: