நான் எழுதும் முதல் மடல்....
பேசும் திறன் இருந்தால் பலவாக வர்ணித்திருப்பேன்
அவள் நீ இலாமல் தனிமையில் ப்டும் துயரை
பரந்த வானம்
வெள்ளி நிலவு
மின்னும் நக்ஷத்திரம்
சில்லென்ற காற்று
இனிமையான சங்கீதம்
இவை அனைத்தாயும் அவளுக்கு காட்டினேன்
ஓர் சிறிய அரும்பு புன்னகைக்காக
எல்லாம் வீண் பொழுது தான் போனது
பொழுது புலரும் வேளையில் உனது
காலை வணக்கம் அவள் முகத்தில் தந்த மலர்ச்சி
என்னை பகலை பார்த்து பொறாமைப்பட வைத்தது - ஆம்
நான் பகலாய இருந்தால் அவளது புன்கையை பார்த்து கொண்டே இருக்கலாமே.....
இப்படிக்கு இரவு.........
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
kavignarin paarvai paaraatukuriyadhu. kavidhayin thaakkam podhavillai...
Post a Comment