Thursday, February 8, 2007

உன் கண்களில் மின்னலின் ஒளியை உணர்ந்தேன்
உன் குழந்தை பேச்சில் உன் வெள்ளை மனதை உணர்ந்தேன்
உன் சிரிப்பில் என் மகிழ்ச்சியை உணர்ந்தேன்
உன் அருகாமையில் ஸ்வர்க்கத்தை உணர்ந்தேன்
உன் கண்டிப்பில் ஒரு தந்தையை உணர்ந்தேன்
உன் அன்பில் ஒரு தாயை உணர்ந்தேன் - ஆனால்
உன் பிரிவில் தான் என் உயிரே உன்னிடம் இருப்பதை உணர்ந்தேன்....

1 comment:

Mahe said...

"Un anbil oru taayai unarnden - Aanal!!
Un pirivil dhan en uyire unnidam irupathai unarnden...."

clasic..lines.....It spks lot