Thursday, February 8, 2007

இந்த கவி என் நண்பன் ஜெயகுமாருக்கு எழுதியது

சூரியனையும் வெளிச்சத்தையும் எப்படி பிரிக்க முடியதோ
அதே போல் எளிமையையும் உன்னையும் பிரிக்க முடியாது
இருட்டையும் கருப்பையும் எப்படி பிரிக்க முடியதோ
அதே போல் உன்னையும் உன் மலர்ந்த புன்னகையையும் பிரிக்க முடியாது -
உன்னை விட்டு பிரிய மனம் இல்லாமல் தான் உன் பெயருடனே ஒட்டிகொன்டதோ வெற்றி !!!

No comments: