துன்பம் - பருத்தி போல்
கண்ணிர் சிந்தினால் சுமை அகி விடும்
எதிர்த்து நின்றால் பறந்து போகும்
Wednesday, February 14, 2007
Thursday, February 8, 2007
உன் கண்களில் மின்னலின் ஒளியை உணர்ந்தேன்
உன் குழந்தை பேச்சில் உன் வெள்ளை மனதை உணர்ந்தேன்
உன் சிரிப்பில் என் மகிழ்ச்சியை உணர்ந்தேன்
உன் அருகாமையில் ஸ்வர்க்கத்தை உணர்ந்தேன்
உன் கண்டிப்பில் ஒரு தந்தையை உணர்ந்தேன்
உன் அன்பில் ஒரு தாயை உணர்ந்தேன் - ஆனால்
உன் பிரிவில் தான் என் உயிரே உன்னிடம் இருப்பதை உணர்ந்தேன்....

இந்த கவி என் நண்பன் ஜெயகுமாருக்கு எழுதியது
சூரியனையும் வெளிச்சத்தையும் எப்படி பிரிக்க முடியதோ
அதே போல் எளிமையையும் உன்னையும் பிரிக்க முடியாது
இருட்டையும் கருப்பையும் எப்படி பிரிக்க முடியதோ
அதே போல் உன்னையும் உன் மலர்ந்த புன்னகையையும் பிரிக்க முடியாது -
உன்னை விட்டு பிரிய மனம் இல்லாமல் தான் உன் பெயருடனே ஒட்டிகொன்டதோ வெற்றி !!!

Subscribe to:
Posts (Atom)